Author: mmayandi

சென்னையை மூழ்கடித்த போகி எரிப்பு புகையும் பனிமூட்டமும்…

சென்னை: இந்தாண்டு போகிப் பண்டிகை கொண்டாட்டத்தில் பழைய பொருட்கள் அதிகம் எரிக்கப்பட்டதோடு, கடும் பனிமூட்டமும் சேர்ந்துகொண்டதால் தலைநகர் சென்னையே இருளில் மூழ்கியதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டது. போகிப்…

ரஞ்சிக் கோப்பை – தமிழகம் vs மும்பை லீக் போட்டி டிரா!

சென்னை: தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ரஞ்சிக்கோப்பை லீக் போட்டி டிராவில் முடிவடைந்தது. சென்னையில் நடைபெற்று முடிந்த இப்போட்டியில் மும்பைக்கு 3 புள்ளிகளும், தமிழகத்திற்கு 1…

வல்லபாய் படேல் சிலை – உலக அதிசயங்கள் பட்டியலில் சேர்த்த சீன அமைப்பு!

புதுடெல்லி: குஜராத்திலுள்ள வல்லபாய் படேல் சிலை, சீனாவைச் சேர்ந்த எஸ்சிஓ அமைப்பால் உலகின் 8வது அதிசயமாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். குஜராத்தில்…

இந்தியா முதலில் பேட்டிங் – 20 ரன்களுக்கு 1 விக்கெட்!

மும்பை: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் போட்டியில் இந்திய அணி முதலில் களமிறங்கி 20 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய…

நிலவுக்கு உடன்வர காதலி தேடுகிறார் ஜப்பான் கோடீஸ்வரர் யுஸகு மேஸவா!

டோக்கியோ: குசும்பு கோடீஸ்வரர் என்று சிலரால் விளையாட்டாக விமர்சிக்கப்படும் ஜப்பானின் யுஸகு மேஸவா, தற்போது தனது அடுத்த குசும்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நிலாவுக்கு அவருடன் பயணிக்க காதலி…

சிற்பக்கலை பட்டம் பெற்றவர்களுக்கே ஸ்தபதி பணியில் முன்னுரிமை: உயர்நீதிமன்றம்

சென்னை: இந்து அறநிலையத் துறையில் ஸ்தபதிகள் மற்றும் பொறியாளர் பணிகளுக்கு, சிற்பக்கலை படிப்பில் பட்டம் பெற்றவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை அருகே…

பிப்ரவரி இறுதியில் இந்தியா வருகிறாரா அமெரிக்க அதிபர் டிரம்ப்..?

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிப்ரவரி(அடுத்த மாதம்) இறுதியில் இந்தியாவிற்கு வருகைதர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுதொடர்பான தேதி இன்னும் முடிவாகவில்லை என்றும் கூறப்படுகிறது.…

5 நாட்கள் டெஸ்ட் என்பது அழகிய காதல் கதை – சிலாகிக்கிறார் சேவக்..!

புதுடெல்லி: 5 நாள் டெஸ்ட் போட்டி என்பது அழகிய காதல் கதைப் போன்றதென்றும், எனவே அந்தக் கதையில் தேவையற்ற திருப்பமாக அதை 4 நாட்களாக குறைக்கக்கூடாதெனவும் சுவைபடக்…

பகலிரவு டெஸ்ட் – ஆஸ்திரேலியக் கேப்டனின் சவாலை ஏற்ற இந்தியக் கேப்டன்!

மும்பை: ஆஸ்திரேலியாவின் எந்த மைதானத்திலும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாட தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார் இந்திய கேப்டன் விராத் கோலி. ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன்…