ஷங்கர் பார்க்க காத்திருக்கும் பெண் இயக்குனர் படம்..
கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2ம் பாகம் இயக்கி வருகிறார் ஷங்கர். படப்பிடிப்பில் விபத்து, லாக் டவுன் ஊரடங்கு போன்றவற் றால் படப்பிடிப்பு நடக்காமல் இருக்கிறது. லாக் டவுன்…
கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2ம் பாகம் இயக்கி வருகிறார் ஷங்கர். படப்பிடிப்பில் விபத்து, லாக் டவுன் ஊரடங்கு போன்றவற் றால் படப்பிடிப்பு நடக்காமல் இருக்கிறது. லாக் டவுன்…
அஜீத்துடன் அசல், சூர்யாவுடன் வாரணம் ஆயிரம், மாதவனுடன் வேட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சமீரா ரெட்டி. இவர் 2 குழந்தைக்கு தாய் ஆகியிருக்கிறார். இன்னமும் தனது…
’அல வைகுந்தபுரமுலோ’ தெலுங்கு படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்து பிரபலம் ஆனவர் பூஜா ஹெக்டே. இவர் ரசிகர்களிடம் தனக்கு மனநிறைவு தருவது பணம் அல்ல ஆனால்…
கோலிவுட்டில் பல்வேறு படங்களில் லைட் டெக்னிஷியனாக பணியாற்றியவர் மணிமாறன். தான் பணியாற்றும் படங்களில் நடிக்கும் ஹீரோக்களிடம் அன்பாக பழகி பாராட்டுப் பெற்றுள்ளார். இவர் சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு…
சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது அவரது ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பி னர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது, உறவுக்கார…
ஐய்யப்பனும் கோஷியும் மலையாள பட இயக்குனர் சச்சி நேற்று முந்தினம் மாரடைப்பில் மரணம் அடைந்தார். அவர் அளித்த கடைசி பேட்டியில் ஐய்யப்பனும் கோஷியும் படத்தில் பிரித்விராஜ், பிஜூமேனன்…
’ஐய்யப்பனும் கோஷியும்’ இயக்குனர் சச்சி என்கிற சச்சிதானந்தம் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மாரடைப்பில் மரணம் அடைந்தார். அவருக்கு 48 வயது.…
அன்னக்கிளியில் இளையராஜாவுடன் 1975-ல் துவங்கிய இசைப்பயணம், பாடலாசிரியராக 2500-க்கு மேற்பட்ட பாடல்கள், இயக்குநராக 17 படங்கள், இசையமைப்பாளராக 127 படங்கள், நடிகராக 50-க்கு மேற்பட்ட படங்கள், பாடகராக…
நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழில் நடித்த திகில் படம் காஞ்சனா. இப்படம் இந்தியில் லக்ஷ்மி பாம் என்ற பெயரில் உருவாகிறது. தமிழில் சரத்குமார் ஏற்று நடித்த திருநங்கை…
கண்டேன். மாப்பிள்ளை விநாயகர் போன்ற படங்களில் நடித்ததுடன் பிரியமுடன் பிரியா, தவுலத் படங்களில் நடித்து வருபவர் ராஷ்மி கவுதம். இவர் தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். சினிமா தவிர…