Author: கிருஷ்ணன்

வாக்களிப்பு இயந்திரத்தின் செயல்பாடு பற்றி விமர்சிக்க கூடாது : உயர்நீதிமன்ற உத்தரவு

நைனிடால், உததர்காண்ட் உயர்நீதிமன்றம், எந்த ஒரு அரசியல் கட்சியோ, தனி நபர்களோ, ஊடகங்களோ, வாக்களிப்பு இயந்திரத்தின் செயல்பாடு பற்றி விமர்சிக்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது உத்தர்காண்ட்…

பெண்களின் மீதான வன்முறைகளுக்கு காதலர் தினம்தான் காரணம்!: ஆர்.எஸ் எஸ் தலைவர் கருத்து

ஜெய்ப்பூர் பெண்களின் மீதான வன்முறைகளுக்கு காதலர் தினம்தான் காரணம் என்று ஆர்.எஸ் எஸ் தலைவர் தெரிவித்துள்ளது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஜெய்ப்பூரில் ஆர் எஸ் எஸ்…

சர்ஜிகல் ஸ்ட்ரைக்குக்கு பின் பாகிஸ்தான் ஊடுருவல்கள் குறைந்தன : ராஜ்நாத் சிங்

டில்லி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சர்ஜிகல் ஸ்ட்ரைக்குக்கு பின் காஷ்மீரில் பாகிஸ்தானின் ஊடுருவல் நடவடிக்கைகள் 45% குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார் மோடி அரசின் மூன்று வருட நிறைவு…

இடமாற்றத்துக்காக லஞ்சம் வாங்கிய வழக்கில் ராணுவ அதிகாரி கைது

டெல்லி லட்சக்கணக்கில் ரூபாய்கள் கை மாறியதாக கூறப் படும் இடமாற்ற வழக்கில் ஒரு ராணுவ லெட் கர்னலையும் ஒரு இடைத்தரகரையும் சி பி ஐ கைது செய்துள்ளது…

சிறையில் தேர்வு எழுதிய முன்னாள் முதல்வர் 53.4% மதிப்பெண் பெற்று சாதனை

சண்டிகர் அரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா சிறையில் இருந்தபடியே பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி 53.4% மதிப்பெண் தேர்ச்சி பெற்றுள்ளார், ஆசிரியர்கள் நியமன ஊழல் வழக்கில்…

ஆதித்யாநாத்துக்கு 16 அடி நீள சோப் அனுப்ப திட்டமிட்டுள்ள தலித் அமைப்பு

அகமதாபாத் குஜராத்தை சேர்ந்த தலித் அமைப்பு ஒன்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யாவுக்கு 16 அடி நீள சோப் ஒன்றை அனுப்ப தீர்மானித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு…

42 வயதை 24ஆக மாற்றி முதலிடத்தை பிடித்த பீகார் மாணவர்

சமச்டிபூர் பீகார் சமச்டிபூர் 12ஆம் வகுப்பு கலைப்பிரிவில் 82.6% மதிப்பெண்களுடன் முதல் இடம் பெற்ற மாணவர் கணேஷ் குமார் என்பவரின் உண்மை வயது 42 என தெரிய…

வைர விழா மலர்.. பார்த்து ரசித்த கருணாநிதி

சென்னை : திமுக தலைவர் கருணாநிதி சென்னை தனது வைரவிழா மலரை பார்க்கும் காட்சி பதிவு செய்யப்பட்டு ஒளிநாடாவாக வெளியிடப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று 94வது…

திகாரில் இருந்து டிடிவி தினகரன் வெளியே வந்தார்

டெல்லி: இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்ட டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை…

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

டெல்லி: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 10-வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் 9ம் தேதி முதல் ஏப்ரல் 10ம்…