Author: கிருஷ்ணன்

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்

சென்னை: தமிழக அரசின் நிதித்துறை(செலவினம்) செயலாளராக எம்.ஏ.சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு தொல்லியல் துறை ஆணையராக இருந்தவர். நிதித்துறை(செலவினம்) செயலாளராக இருந்த பி.செந்தில்குமார் முதல்வரின் 3ம்…

வைரலாகும் “குண்டாஸ் குண்டாஸ்” பாடல் ( வீடியோ)

”“மூடு டாஸ்மாக்கை மூடு” என்ற கோவன் பாடி, ம.க.இ.க. அமைப்பு வெளியிட்ட பாடல் ஏக பிரபலம். அது போல தற்போது “குண்டாஸ் குண்டாஸ்.” என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.…

ஊழியர்களை கண்காணிக்க உடலில் மைக்ரோசிப்!! அமெரிக்கா நிறுவனம் புது திட்டம்

நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று ஊழியர்களை கண்காணிக்க உடலில் மைக்ரோசிப்பை செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்று…

2,000 ரூபாய் நோட்டு வாபஸா?: மத்திய அமைச்சர் பதில்

டெல்லி: 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட மாட்டாது என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமார் காங்வார் தெரிவித்துள்ளார். பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பிறகு புதிதாக…

நாளை மெரினாவில் மாணவர் போராட்டம் அறிவிப்பு

சென்னை: ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டங்களை நிறுத்தக்கோரியும் கதிராமங்கலம் மற்றும் நெடுவாசல் மக்களைக் காக்கக் கோரியும் நாளை (29.07.17 – சனிக்கிழமை) மதியம் 2 மணிக்கு…

அஸ்வினுக்கு சிறு வயதில் பயிற்சி அளித்தவர் கிரிக்கெட் அணி மேலாளராக நியமனம்!!

டில்லி: இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாக மேலாளராக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சுனில் சுப்ரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போதைய சுழற்பந்து…

பன்றிகளுக்கு கறுப்பு சட்டை அணியும் போராட்டம்!! பரமஹம்ச நித்யானந்தர் வீடியோ பேச்சு

சென்னை: பன்றிகளுக்கு பூனூல் போராட்டம் நடத்தினால், நாங்கள் பன்றிகளுக்கு கறுப்பு சட்டை போடும் போராட்டம் நடத்துவோம் என்று பரமஹம்ச நித்யானந்தர் தெரிவித்துள்ளார். வரும் ஆவணி அவிட்டம் அன்று…

பாக்., புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப் தம்பி ஷாபாஸ் ஷெரீப் தேர்வு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை அந்நாட்டு உச்சநீதிமன்றம் தகுதி நீக்கம் செய்ததை அடுத்து அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் தேர்வு…

தெலங்கானா: பாஜ எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்ய சட்டத்துறை அனுமதி

ஐதராபாத்: திமிர் மற்றும் மதவாத பேச்சு காரணமாக பாஜ எம்எல்ஏ ராஜா சிங் மீது வழக்குப் பதிவு செய்ய தெலங்கானா சட்டத்துறை அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2013ம்…

அரசியலமைப்பில் திருத்தம் செய்தால் காஷ்மீரில் மூவர்ண கொடி இருக்காது!! மெஹபூபா எச்சரிக்கை

டில்லி: ‘‘காஷ்மீர் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்தால் மூவர்ண கொடியை யாராலும் காப்பாற்ற முடியாது’’ என்று அம்மாநில முதல்வர் மெஹபூபா முப்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும்…