Author: கிருஷ்ணன்

குஜராத் முதல்வர் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடர காங்கிரஸ் முடிவு!!

டில்லி: குஜராத் முதல்வர் விஜய் ரூபணி மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடர காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமாக அகமது படேல் முடிவு செய்துள்ளார்.…

ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரியில் 70 இந்திய வார்த்தைகள் புதிதாக சேர்ப்பு!!

டில்லி: அப்பா, அண்ணா, குலாப்ஜாமுன், வடா போன்ற 70 இந்திய வார்த்தைகள் ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. தெலுங்கு, உருது, தமிழ், இந்தி, குஜராத்தி ஆகிய இந்திய…

தலித் பெண்ணை ராகுல்காந்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும்!! மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

மும்பை: ‘‘காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலித் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும்’’ என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் நடந்த…

லஷ்கர் இ தொய்பாவில் இணைந்த காஷ்மீர் போலீஸ்!!

ஸ்ரீநகர்: காஷ்மீரில் மாயமான போலீஸ்காரர் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பில் சேர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காஷ்மீர் சோபியான் மாவட்டம் ஹெப் ஷெர்மல் கிராமத்தை சேர்ந்தவர் இஸ்பாக்…

பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்தால் வங்கிகளுக்கு ஏன் மறுமுதலீடு?!! ப.சிதம்பரம் கேள்வி

டில்லி: நாட்டின் பொருளாதாரம் வலுவான நிலையில் இருக்கிறது என்றால் ரூ. 6 லட்சம் கோடி மதிப்பிலான பாரத்மாலா திட்டம் மற்றும் வங்கிகளுக்கு மறு முதலீடு ஆகியவற்றை மத்திய…

மாற்றுத் திறனாளி முதியவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டு உச்சநீதிமன்றத்தில் அலைக்கழிப்பு!!

டில்லி: விபத்து இழப்பீடு வழக்கில் முதியவர் சக்கர நாற்காலியில் வந்து உச்சநீதிமன்றத்தி நேரில் ஆஜரான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.þ இது குறித்து உச்சநீதிமன்ற வக்கீல் நமீத்…

நவீன கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிக்கிறது கத்தார்!!

தோஹா: லெபனான், பக்ரைன், ஈராக், ஜோர்டான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ‘கஃபாலா சிஸ்டம் என்ற நடைமுறை உள்ளது.…

சவுதியில் முதன்முறையாக ரோபோவுக்கு குடியுரிமை

ரியாத்: ஒரு நாட்டில் யார் குடிமகனாக வேண்டும்?, ஆக கூடாது என்று கேள்வி கேட்டால் உடனடியாக பதிலளித்துவிடலாம். ஆனால், சவுதியில் தற்போது வழங்கப்பட்டுள்ள ஒரு குடியுரிமை பெரும்…

பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் பெயரில் இசைப் பள்ளி!! மகாராஷ்டிரா அரசு கவுரவம்

மும்பை: மகாராஷ்டிராவில் மங்கேஷ்கர் பெயரில் இசைப் பள்ளி தொடங்கப்படும் என்று கல்வி துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இசை துறையில் லதா மங்கேஷ்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆற்றிய…

இஸ்ரேல் ஜூடோ வீரர் தேசிய கொடி ஏந்தி வர அபுதாபியில் அனுமதி மறுப்பு!!

அபுதாபி: அபுதாபியில் நடந்த போட்டியில் பதக்கம் வென்ற இஸ்ரேல் ஜூடோ வீரர் தனது நாட்டின் தேசிய கொடியை ஏந்தி வரவும், தேசிய கீதம் பாடவும் அனுமதி மறுக்கப்பட்டது.…