Author: கிருஷ்ணன்

அண்ணா, எம்ஜிஆர், ஜெ., சமாதிகளை இடமாற்ற வழக்கு!! உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சமாதிகளை இடமாற்றம் செய்யக் கோரிய வழக்கில் பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில்…

மகாராணி போல் செயல்படுகிறார் கிரண்பேடி!! நாராயணசாமி

கோவை: கோவை விமான நிலையத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி மகாராணி போல் செயல்படுகிறார். மாநில அரசின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய…

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!!

ஜம்மு: ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ஹந்த்வாராவில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். முன்னதாக, ஹந்த்வாராவில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து பாதுகாப்பு…

கவுரி லங்கேஷ் கொலையாளிகள் பிடிபடுவது நிச்சயம்!! சித்தராமையா

பெங்களூரு: ‘‘மூத்த பத்திரிக்கையாளரான கவுரி லங்கேஷ் கொலையில் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்’’ என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று…

மெர்சல் வெற்றி!! துபாயில் விஜய் ஒய்வு

துபாய்:: சமீபத்தில் வெளியான மெர்சல் திரைப்படம் பெரும் சர்ச்சைகளை கிளப்பி வெற்றி பெற்றுள்ளது. இதனால் விஜய் மற்றும் அந்த படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனினும் இப்படம்…

ஆதார் பதிவுக்கு மும்பையில் எதிர்ப்பு!! தினமும் செல்போனை ஆஃப் செய்து போராட்டம்

மும்பை: ஆதார் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தினமும் அரை மணி நேரம் செல்போனை ஆஃப் செய்யும் போராட்டம் மும்பையில் தீவிரமடைந்து வருகிறது. காலை 11 மணி முதல்…

இந்திய மீனவர்கள் மீது இந்திய கடலோரகாவல்படை தாக்குதல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகில் இந்திய மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. ராமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மீனவர்கள் வழக்கம்…

குஜராத் தோல்வியை தவிர்க்க ஜிஎஸ்டி குறைப்பு!! சிவசேனா

மும்பை: குஜராத் தோல்வியை தவிர்க்கவே ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு குறைத்துள்ளது என்று சிவசேனா தெரிவித்துள்ளது. குஜராத் தேர்தலில் தோல்வி அடைவதை தவிர்க்கவே மத்திய அரசு ஜி.எஸ்.டி.யை குறைத்துள்ளது…

நக்சல் மாநிலங்களில் தினமும் 400 ஜிபி டேட்டா பயன்பாடு!!

டில்லி: நக்சல்கள் ஆதிக்கம் உள்ள 9 மாநிலங்களில் கடந்த ஆண்டில் மட்டும் பிஎஸ்என்எல் 2ஜி இன்டர்நெட் சேவையில் மாதத்துக்கு 400 ஜிபி பயன்படுத்தப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.…

குறைந்தபட்ச ஊதியம் கேட்டு நாடாளுமன்ற சாலையை முடக்கிய தொழிலாளர்கள்!!

டில்லி: ஊதிய உயர்வு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள மத்திய தொழிற்சங்க தொழிலாளர்கள் டில்லியில்…