Author: கிருஷ்ணன்

ஆர்.கே.நகரில் பாஜக சார்பில் கரு.நாகராஜன் போட்டி!!

சென்னை: ஆர்.கே நகரில் பா.ஜ.ரீ சார்பில் மாநில செயலர் கரு.நாகராஜன் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். ஆர்கே நகருக்கு வரும் 21ம் தேதி…

ஆர்.கே.நகரில் நடிகர் விஷால் போட்டி….அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: ஆர்கே., நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். நடிகர் சங்க பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் என சினிமா சம்பந்தப்பட்ட பொறுப்புகள், பிரச்னைகளையும் தாண்டி,…

குஜராத்தில் பா.ஜ.க.வின் அராஜகம் உச்சக்கட்டம்!! ராகுல் காந்தி

காந்திநகர்: குஜராத் முதல்-வர் கூட்டத்தில் பெண் ஒருவருக்கு நேர்ந்த செயலைத் தொடர்ந்து பா.ஜ.க. அரசின் அராஜகம் உச்சக்கட்ட நிலையில் இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம்…

தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் கட்சி தொடங்க தடை விதிக்க கோரி வழக்கு!! உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டில்லி: தண்டனை பெற்ற குற்றவாளிகள் அரசியல் கட்சி தொடங்கவும், கட்சி பதவியில் இருப்பதற்கும் தடை விதிக்க கோரி பொது நல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கில்…

இன்போசிஸ் தலைமை செயல் அதிகாரியாக சாலில் எஸ்.பரேக் நியமனம்

டில்லி: இன்போசிஸ் புதிய தலைமை செயல் அதிகாரியாக சலில் எஸ்.பரேக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இன்போசிஸ் நிறுவனத்தின் மேலான் இயக்குனர் மற்றும் தலைமை செயல் இயக்குனராக பதவி வகித்த…

இறைச்சிக்காக மாடு விற்பனை தடை வாபஸ்

டில்லி: இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய தடை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதற்கு தடை விதித்து மத்திய அரசு…

தாய், அண்ணன் குத்திக் கொலை!! மனநலம் பாதித்தவர் வெறிச் செயல்

தேனி: தாய், அண்ணனை கடப்பாறையால் குத்தி கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் சடையால்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளச்சாமி. இவரது மனைவி புஷ்பம். விவசாயிகள்.…

கன்னியாகுமரி சீரமைப்புக்கு ரூ. 25 கோடி!! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: ‘‘ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரூ. 25 கோடி ஒதுக்கீடு’’ செய்யப்படும் என முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயல் தாக்குதலால்…

குஜராத் நோக்கி திரும்புகிறது ‘ஒகி’ புயல்

திருவனந்தபுரம்: வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ‘ஒகி‘ புயல் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கேரளா கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. இந்த…

பேஸ்புக் நிறுவனர் தங்கைக்கு விமான பயணத்தில் பாலியல் தொல்லை

மெக்சிகோ: பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் தங்கை தனக்கு விமானத்தில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார். பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் தங்கை ராண்டி ஜுக்கர்பெர்க்.…