Author: கிருஷ்ணன்

கேரள: பஸ் கவிழ்ந்து 21 தமிழக ஐயப்ப பக்தர்கள் காயம்

பத்தனம்திட்டா: பஸ் கவிழ்ந்தவிபத்தில் சங்கரன் கோவிலில் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் 21 பேர் படுகாயமடைந்தனர். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள்…

திருப்பதியில் 1 மணி நேரத்தில் பொது தரிசனம்

திருப்பதி: திருப்பதியில் ஒரு மணி நேரத்தில் தரிசனம் செய்யும் முறை நாளை முதல் 6 நாட்களுக்கு அமல்படுத்தப்படுகிறது. இது குறித்து கோவில் தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில், ‘‘பொது…

அமைச்சர்களுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி அவசியம்….முன்னாள் தேர்தல் ஆணையர் கருத்து

டில்லி: ‘‘அமைச்சர்களுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி நிர்ணயம் செய்ய வேண்டும்’’ என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘…

ஆளுநர் நாளை சேலத்தில் ஆய்வு

சேலம்: தமிழக ஆளுநர் பன்வாரிலால் நாளை சேலத்தில் ஆய்வு மேற்கொள்கிறார். தமிழக ஆளுநராக இருந்த ரோசையா ஓய்வுக்கு பிறகு மகாராஷ்டிரா ஆளுனர் வித்யாசாகர் ராவ் தமிழக பொறுப்பையும்…

ராஜஸ்தானில் நகைக்கடை கொள்ளையன் நாதுராம் கைது

ஜெய்ப்பூர்: சென்னை கொளத்தூர் நகைக் கடையில் நடந்த கொள்ளை தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்ய ராஜஸ்தான் மாநிலம் சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி துப்பாக்கியால் சுட்டுக்…

ஒகி புயல் பாதிப்புக்கு சிறப்பு நிதி தொகுப்பு…மோடிக்கு ராகுல்காந்தி கடிதம்

டில்லி: ஒகி புயல் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி தொகுப்பு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார். ஒகி புயல் தாக்குதலில் தமிழகம்,…

3வது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி….தொடரையும் கைப்பற்றியது

விசாகப்பட்டினம்: இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில்இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற…

வாக்குப்பதிவு எந்திரத்தை முடக்கி முறைகேட்டில் ஈடுபட முடியும்…தயாரிப்பு நிறுவனம் ஒப்புதல்

டில்லி: மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடக்கிறது என்று எதிர்கட்சிகள் தற்போது குற்றம்சாட்டி வருகின்றன. இதனால் பழையபடி ஓட்டுச்சீட்டு முறையிலேயே தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறி…

காமன்வெல்த் போட்டி: இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமார் தங்கம் வென்றார்

தென்னாப்பிரிக்காவில் காமன்வெல்த் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் சுஷில்குமார் தங்கம் வென்று அசத்தியுள்ளார். 74 கிலோ ஃப்ரீஸ்டைல் எடைப் பிரிவில் இந்திய…

பாகிஸ்தான்: தற்கொலைப் படை தாக்குதலில் 8 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பாலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் தேவாலயத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் 8 பேர் பலியாயினர். மேலும 44…