கருப்பன்: திரைவிமர்சனம்
சுமிதா ரமேஷ் (Sumitha Ramesh) அவர்களின் முகநூல் விமர்சனம்: பிரமாண்ட ஏ.எம்.ரத்னம் தயாரிக்க,ரேணிகுண்டா இயக்குனர்,லிங்குசாமி அஸிஸ்டெண்ட் பன்னீர்செல்வம்..இயக்கியது கருப்பன். சிவாஜியும்,எம்ஜியாரும் சுவைத்து,கமலும் ரஜினியும் அரைத்ததை.. தானும் ருசித்துத்துப்ப…