சுந்தர் சி தயாரிப்பில் பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி, அனாகா, தங்கதுரை, ஷா ரா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் நட்பே துணை.
இப்படத்தின் ஆத்தாடி என்ன உடம்பு பாடல் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியானது.
Video Player
00:00
00:00
தற்போது இப்பாடல் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது