
சூர்யா தயாரிக்கும 8ஆவது படத்தில் நடிகர் அருண் விஜய் மகன் நடிகராக அறிமுகமாக இருக்கிறார்.
இந்தப் படத்தை சரோவ் சண்முகம் இயக்குகிறார். குழந்தைகளை மையமாகக் கொண்டு இப்படம் தயாராகிறது. இதில் கோபிநாத் ஒளிப்பதிவாளராகவும், நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பாளராக பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில், இப்படத்தில் அர்னவிற்கு தந்தையாக நடிக்க, அவரது தந்தை அருண் விஜய் ஒப்பந்தமாகி உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
Patrikai.com official YouTube Channel