நீட் குழப்படிகள் பற்றித்தான் இன்று அனைவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால இது குறித்த புரிதல் பலருக்கும் இல்லை.
இதோ.. தி.க.வின் அருள்மொழி சொல்வதைக் கேளுங்கள்..
“இந்தியாவில் கண்ணு தெரியாத அத்தனை பேரும் இங்கு வந்து மருத்தும் பெற்றுச் செல்கிறார்கள். தமிழ்நாட்டில் கல்வித்தரம் இல்லை என்பவர்கள் கருத்துக்குருடுடர்கள். தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் தமிழக அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதற்கான திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.
தனியார் கல்லூரி கட்டண கொள்ளையை தடுக்கணும்…” என்று மேலும் பல விசயங்களை தெளிவாகச் சொல்கிறார் அருள்மொழி.
இதோ அவர் பேசும் வீடியோ:
Patrikai.com official YouTube Channel