பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலையும் தட்டிச் சென்றவர் ஆரவ் .

மார்கெட் ராஜா படத்தில் ஹீரோவாக அறிமுகமான ஆரவ்விற்கு சமீபத்தில் தான் திருமணம் ஆனது.

இந்நிலையில், இன்று அதிகாலை 1.30 மணிக்கு நடிகர் ஆரவ்வின் தந்தை மாரடைப்பு காரணமாக காலமானார். இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அவர்களது சொந்த ஊரான நாகர்கோயிலில் இறுதிச்சடங்குகள் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

https://twitter.com/AaravNafeez/status/1340558879696904192

 

[youtube-feed feed=1]