அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த அனு இம்மானுவேல் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

தற்போது அனு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் அல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரிஷை காதலிப்பதாக தெலுங்கு திரையுலகில் பேச்சாக உள்ளது.

இந்நிலையில் அனு இம்மானுவேலின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து அல்லு சிரிஷ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவை பார்த்தவர்கள் இது கண்டிப்பாக காதல் தான் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

https://www.instagram.com/p/CM-JJdnl8E7/