பிக்பாஸில் நேற்றைய தினம் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகியிருக்கும் முதல் புரோமோவில் அனிதா சம்பத்.
#Day4 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #பிக்பாஸ் #VijayTelevision pic.twitter.com/397X8iT8Aa
— Vijay Television (@vijaytelevision) October 8, 2020
மேலும் தனது வாழ்க்கையில் இருக்கும் அத்தனையும் தானே உருவாக்கியது என்றும் எமோஷனலாக கூறுகிறார்.
#Day4 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #பிக்பாஸ் #VijayTelevision pic.twitter.com/b3zSpVdzvO
— Vijay Television (@vijaytelevision) October 8, 2020
இரண்டாவது ப்ரோமோவில் அனிதா கூறும் பொழுது என்னை பற்றி பேசியே அவர் பிரபலமாக நினைக்கிறார் என்று குற்றச்சாட்டை முன் வைக்கிறார்.
#Day4 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #பிக்பாஸ் #VijayTelevision pic.twitter.com/41wUzA6Noh
— Vijay Television (@vijaytelevision) October 8, 2020
மூன்றாவது போட்டியில் சுரேஷுக்கு ஆதரவாக ரேகா, சனம் உள்ளிட்டோர் பேசுவது போலவும், அனிதா சம்பத் கண் கலங்கி பேசுவது போலவும் காட்டப்படுகிறது.