தல அஜித்தின் ரசிகர்கள் படக்குழுவிடம் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு தொடர்ந்து பல்வேறு விதங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக அதை படத்திற்கு சம்பந்தமே இல்லாத பிரபலங்களிடம் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் அட்ராசிட்டி செய்து வருகின்றனர்.

பிரதமர் மோடி நேற்று சென்னைக்கு வருகை தந்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடியிடம் வலிமை அப்டேட்டை கேட்டுள்ளனர் தல ரசிகர்கள். மோடியிடம், தல அஜித்தின் ரசிகர்கள் வலிமை அப்டேட் வேண்டும் என போர்டு ஒன்றை காமித்துள்ளார்.

[youtube-feed feed=1]