ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பை முடித்துக் கொண்ட படக்குழு அடுத்ததாக புனே சென்றிருக்கிறது. ஹைதராபாத்தில் இருந்தபோது அஜித் அங்கு சாலையோரம் இருக்கும் இட்லி கடை ஒன்றுக்கு இரவு நேரத்தில் சென்று சாப்பிடுவாராம்.

இட்லி கடை நடத்தி வருபவரின் பிள்ளைகளின் கல்விச் செலவுக்காக அஜித் அவருக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

[youtube-feed feed=1]