‘வலிமை’ படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று (நவம்பர் 20) அஜித்தின் மனைவி ஷாலினியின் பிறந்த நாளாகும்.

இதற்காக சென்னையிலுள்ள பிரபல ஹோட்டலில் ஷாலினியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவுக்கு அஜித்துடன் ரசிகர்கள் சிலர் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்தப் புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகின்றன.

[youtube-feed feed=1]