
தமிழில் ஒரு முன்னணி நடிகராகவும், சமுதாயத்தில் ஒரு நல்ல குடிமகனாகவும், உலகளவில் பிரபலமான ஒரு எஃப் 1 ரேஸராகவும் (F1 Racer) புகழ் பெற்றவர் நம்ம தல அஜித்.
மிழக மாநில அளவு துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கு பெற்று புகழ் பெற்றுள்ளார்.
மைக்கேல் ஜாக்சனுடன் அஜித் மற்றும் ஷாலினி இருக்கும் புகைப்படம் ஒன்றை அஜித்தின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர் . உண்மையில் அது ஜாக்சன் தானா அல்லது அவர் வேடம் போட்டு நடித்தவரா? என்றெல்லாம் தெரியாது,
மைக்கேல் ஜாக்சனுடன் தல அஜித் என்ற தலைப்பில் இணையத்தில் .. #வலிமை # தல #அஜித் போன்றவை ட்ரெண்டாகி வருகிறது.
THALA AJITH with Michael Jackson ..😍#Valimai#thala #Ajith pic.twitter.com/MkNY8TGJB8
— ARUN 7½ (@AKRowdy4) January 18, 2021
Patrikai.com official YouTube Channel