
பெங்களூரு:
கர்நாடக சட்டமன்றத்தில் இன்னும் சற்று நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், எடியூரப்பா பேசி வருகிறார்.
அப்போது இது பாரதியஜனதாவுக்கு அக்னி பரிட்சை என்று ஆவேசமாக பேசி வருகிறார். மோடியின் சாதனைகளையும் கூறி பேசி வருகிறார்.

இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதை யொட்டி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், வீரப்ப மொய்லி, கார்கே போன்ற தலைவர்கள் சட்டசபை லாபியில் அமர்ந்து கவனித்து வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel