நகைச்சுவை நடிகரும் தமிழக திரை ரசிகர்களால் சின்ன கலைவாணர் என்று அழைக்கப்பட்டவருமான நடிகர் விவேக் காலமாணார்.

இந்த செய்தி திரையுலகினரை மட்டுமன்றி அவரது ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நேற்று காலை தனது வீட்டில் திடீரென மயங்கி விழுந்த நடிகர் விவேக்கை வடபழனி நூறடி சாலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

[youtube-feed feed=1]