சென்னை,

டிகர் விஜய் நடிப்பில் தயாரிப்பில் உருவாகி வரும் படம் மெர்சல். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தில் டீசர் சமீபத்தில் வெளியாகி பெருத்த வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், மெர்சல் என்ற பெயரில் விளம்பரம் செய்யக்கூடாது என்று தயாரிப்பாளர் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் அக்.3ம் தேதி வரை மெர்சல் தலைப்பில் படத்தை விளம்பரப்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

இது விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.