ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் ஹீரோயினாக திரையுலகில் அறிமுகமாவர் ஆத்மிகா.
https://www.instagram.com/p/CCIug27Bski/
அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுவயதில் தனது அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, கடந்த ஜூன் 26 ஆம் தேதி தனது அப்பா மரணமடைந்ததாக பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/B-m0PjsB3_x/
இதுகுறித்து அவர் உங்கள் பெற்றோர்களை அணைத்துக்கொள்ளுங்கள், அவர்கள் உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை தெரிவியுங்கள். அதுதான் எனக்கு ஆறுதலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.