இந்திய அணியின் வீரர்கள் பலரும் காயமடைந்த நிலையில், பிரிஸ்பேன் டெஸ்ட்டில் அனுபவம் குறைந்த மற்றும் முற்றிலும் புதிய வீரர்களை வைத்து களமிறங்கி, வெற்றி பெற்று சாதித்துள்ளது இந்திய அணி.
பிரிஸ்பேன் டெஸ்ட்டில் இரு அணிகளின் பந்துவீச்சாளர்களுக்கு இடையிலான ஒப்பீடு:
இரு அணிகளின் பேட்ஸ்மென்கள் குறித்த ஒப்பீடு: