வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,46,33,037 ஆகி இதுவரை 6,08,539 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,18,378 பேர் அதிகரித்து மொத்தம் 1,46,33,037 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,296 அதிகரித்து மொத்தம் 6,08,539 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 87,30,163 பேர் குணம் அடைந்துள்ளனர். 59876 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63,584 பேர் அதிகரித்து மொத்தம் 38,96,855 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 392 அதிகரித்து மொத்தம் 1,43,269 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 18,02,338 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,650 பேர் அதிகரித்து மொத்தம் 38,96,855 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 716 அதிகரித்து மொத்தம் 79,533 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 13,71,229 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,243 பேர் அதிகரித்து மொத்தம் 11,18,107 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 675 அதிகரித்து மொத்தம் 27,503 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 7,00,339 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,109  பேர் அதிகரித்து மொத்தம் 7,71,546 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 95 அதிகரித்து மொத்தம் 12,342 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 5,50,344 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,449  பேர் அதிகரித்து மொத்தம் 3,64,328 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 85 அதிகரித்து மொத்தம் 5,033 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,91,059 பேர் குணம் அடைந்துள்ளனர்.