சென்னை:
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து இதுவரை இதுவரை 7,10,823 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 16,42,16,105 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக காவல்துறை தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல் ஜூலை 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு 6 கட்டமாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதை யடுத்து, தேவையின்றி பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுஉள்ளது.
இந்த நிலையில், மார்ச் 24ஆம் தேதி முதல், இதுவரையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு விதிகளை மீறியதாக 7 லட்சத்து 10 ஆயிரத்து 823 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
7 லட்சத்து 77 ஆயிரத்து 601 பேர் விதிகளை மீறியதாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 5 லட்சத்து 88 ஆயிரத்து 514 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுவரை 16 கோடியே 42 லட்சத்து 16 ஆயிரத்து 105 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.