வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,05,77,756 ஆகி இதுவரை 5,13,186 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,74,264 பேர் அதிகரித்து மொத்தம் 1,05,77,756 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,072 அதிகரித்து மொத்தம் 5,13,186 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 57,90,762 பேர் குணம் அடைந்துள்ளனர்.  57,787  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,042 பேர் அதிகரித்து மொத்தம் 27,27,853 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 764 அதிகரித்து மொத்தம் 1,30,122 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 11,43,334 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,997  பேர் அதிகரித்து மொத்தம் 14,08,485 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1271 அதிகரித்து மொத்தம் 59,656  பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 7,90,040 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,693  பேர் அதிகரித்து மொத்தம் 6,47,849 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 154 அதிகரித்து மொத்தம் 9,320 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 4,12,650 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,256  பேர் அதிகரித்து மொத்தம் 5,85,792 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 506 அதிகரித்து மொத்தம் 18,256 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,47,836 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரிட்டனில் நேற்று 689 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 3,12,654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 155 பேர் உயிர் இழந்து மொத்த எண்ணிக்கை 43,730 ஆக உள்ளது.