கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்தார், அப்படம் பெரிய ஹிட் ஆனது. சமீபத்தில் சுரேஷ் ரைனா ரசிகர்களுடன் உரையாடினார்.

அப்போது, ’உங்கள் வாழ்க்கைப் படம் உருவானால் எந்த ஹீரோ நடித்தால் பொருத்தமாக இருக்கும்’ என்றனர். அதற்கு ரைனா, நடிகர்கள் துல்கர் சல்மான், சாஹித் கபூர் என இரண்டு நடிகர்கள் பெயரை குறிப்பிட்டு இவர்கள் இருவரில் யார் நடித்தால் பொருத்தமாக இருக்குமென்று கேட்டார். அதற்கு மெஜாரிட்டியாக துல்கர் சல்மான் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என ரசிகர்கள் தெரிவித்தனர். .
[youtube-feed feed=1]