சிம்பு, ஹன்சிகா நடித்த ’வாலு’ ஹிட் படத்தை இயக்கியவர் விஜய் சங்கர் இதையடுத்து விக்ரம் நடித்த ஸ்கெட்ச், விஜய் சேதுபதி நடித்த ’சங்கத் தமிழன்’ படங்களை இயக்கி னார். மீண்டும் சிம்புவுடன் இணையவிருக் கிறார் விஜயசங்கர்.


இது குறித்து சிம்புவுடன் அவர் பேசி வருகிறார். ஸ்கிரிப்ட் முடிவானவுடன் அதுபற்றிய விவரங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சிம்பு வெங்கட் பிரபு இயக்கும் ’மாநாடு’ படத்தில் நடிக்கிறார்.

[youtube-feed feed=1]