
தி.மு.க. தலைவர் கருணாநிதியை, பாம்புடன் ஒப்பிட்டு வி.சி. தலைவர் திருமாவளவன் பேசியதும் போதும்… சமூக வலைதளங்களில் அவரை கடுமையாக தாக்கி வருகிறார்கள் உடன்பிறப்புகள்.
அதிலும் பலர்,
கோவையை சேர்ந்த கவிதா என்பவர் திருமா மீது பாலியல் புகார் கொடுத்தார் அல்லவா.. அந்த வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.
அப்படி பதிந்த, John Niven என்பவர், கண்ணாடி விரியன் என்று சொன்ன காமுகனே!
இந்த மேட்டருக்கு பதில் சொல் ! அரைக்க அரைக்க சந்தனம் மணக்கும்! அதுபோல் நீ பேசப் பேச கலைஞர் புகழ் கூடும் “ என்று காட்டமாக எழுதியிருக்கிறார்!
(முகப்பு படம் மட்டும் இணைத்துள்ளேன். வீடியோவையும் பதிவிடவும்.)
https://youtu.be/qVvoJNILe-0
Patrikai.com official YouTube Channel