வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,07,664 உயர்ந்து 52,98,155 ஆகி இதுவரை 3,39,415 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,07,155 பேர் அதிகரித்து மொத்தம் 52,98,155 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5242 அதிகரித்து மொத்தம் 3,39,415 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 21,51,007 பேர் குணம் அடைந்துள்ளனர்.  44,582 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,147 பேர் அதிகரித்து மொத்தம் 16,45,044 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1283 அதிகரித்து மொத்தம் 97,637 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,97,850  பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 17,108 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,9690  பேர் அதிகரித்து மொத்தம் 3,30,890 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 966 அதிகரித்து மொத்தம் 21,048 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,36,630 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 8308  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,894  பேர் அதிகரித்து மொத்தம் 3,26,448 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 150 அதிகரித்து மொத்தம் 3,249பேர் உயிர் இழந்துள்ளனர்.  தற்போது 2300  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஸ்பெயினில் நேற்று 1787 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 2,81,904 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 688 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 28,628 ஆகி உள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6568 பேர் அதிகரித்து மொத்தம் 1,24,794 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 142 அதிகரித்து மொத்தம் 3746 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 51,824 பேர் குணம் அடைந்துள்ளனர்.