சென்னை
மாவட்ட வாரியாக கொரோனா தொற்று பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 636 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி உள்ளது.
மொத்த எண்ணிக்கை 12448 ஆகி உள்ளது
இதில் சென்னையில் 7672 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்ததாகத் திருவள்ளூரில் 571 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 560 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
முழு விவரம் வருமாறு

மாவட்டம் மே 18 வரை மே 19 மற்ற மாநிலம், வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களில் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மொத்தம்
1 அரியலூர் 355 355
2 செங்கல்பட்டு 538 22 560
3 சென்னை 7,120 552 7,672
4 கோயம்புத்தூர் 146 146
5 கடலூர் 418 1- கேரளா (அனைத்து செக் போஸ்ட்), 1- மகாராஷ்டிரா (அனைத்து செக் போஸ்ட்) 420
6 தருமபுரி 5 5
7 திண்டுக்கல் 123 1 2 – மகாராஷ்டிரா (அனைத்து செக் போஸ்ட்) 126
8 ஈரோடு 70 70
9 கள்ளக்குறிச்சி 100 1 10 – மகாராஷ்டிரா (அனைத்து செக் போஸ்ட்) 111
10 காஞ்சிபுரம் 203 5 208
11 கன்னியாகுமரி 44 2 2-மகாராஷ்டிரா (அனைத்து செக் போஸ்ட்), 1 – மாலத்தீவு (அனைத்து செக் போஸ்ட்) 49
12 கரூர் 73 6 – மகாராஷ்டிரா (அனைத்து செக் போஸ்ட்) 79
13 கிருஷ்ணகிரி 20 20
14 மதுரை 163 163
15 நாகப்பட்டினம் 50 1 51
16 நாமக்கல் 77 77
17 நீலகிரி 14 14
18 பெரம்பலூர் 139 139
19 புதுக்கோட்டை 7 7
20 ராமநாதபுரம் 37 2 39
21 ராணிப்பேட்டை 83 1 84
22 சேலம் 49 49
23 சிவகங்கை 26 26
24 தென்காசி 70 2- மகாராஷ்டிரா (அனைத்து செக் போஸ்ட்) 72
25 தஞ்சாவூர் 72 3 75
26 தேனி 88 1 89
27 திருப்பத்தூர் 29 29
28 திருவள்ளூர் 563 8 571
29 திருவண்ணாமலை 155 155
30 திருவாரூர் 32 32
31 தூத்துக்குடி 85 1 5 – மகாராஷ்டிரா (அனைத்துசெக் போஸ்ட்) 91
32 திருநெல்வேலி 206 20- மகாராஷ்டிரா (அனைத்து செக் போஸ்ட்) 226
33 திருப்பூர் 114 114
34 திருச்சி 67 1 68
35 வேலூர் 34 34
36 விழுப்புரம் 311 311
37 விருதுநகர் 54 1- மகாராஷ்டிரா (அனைத்து செக் போஸ்ட்) 55
38 விமானநிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 13+5 23+13 54
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 2 2
மொத்தம் 11,760 636 52 12,448