வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 81,678 உயர்ந்து 32,18,184 ஆகி இதுவரை 2,28,026 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81,678 பேர் அதிகரித்து மொத்தம் 32,18,184 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6589 அதிகரித்து மொத்தம் 2,28,026 பேர் உயிர் இழந்துள்ளனர். 10,00,033 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர். 59,817 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,429 பேர் அதிகரித்து மொத்தம் 10,64,194 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2390 அதிகரித்து மொத்தம் 61,656 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,47,411 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 18,517 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஸ்பெயினில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4771 பேர் அதிகரித்து மொத்தம் 2,36,899 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 453 அதிகரித்து மொத்தம் 24,275 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,32,929 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 7764 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இத்தாலியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2086 பேர் அதிகரித்து மொத்தம் 2,03,591 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 323 அதிகரித்து மொத்தம் 27,682 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 68,941 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1795 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பிரான்சில் நேற்று 509 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 1,66,420 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 427 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 24,087 ஆகி உள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1738 பேர் அதிகரித்து மொத்தம் 33,062 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 71 அதிகரித்து மொத்தம் 1079 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 8437 பேர் குணம் அடைந்துள்ளனர்.