டில்லி
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29974 ஆகி அதில் 937 பேர் உயிர் இழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதுவரை மொத்தம் 29974 பேர் பாதிக்கப்பட்டு அதில் 937 பேர் உயிர் இழந்துள்ளனர்.
மத்திய அரசு மாநில வாரியாக வெளியிட்டுள்ள பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிர் இழந்தோர் பட்டியல் பின் வருமாறு :
| மாநிலங்கள் | கரோனா தொற்று | உயிரிழப்பு |
| மகாராஷ்டிரா | 8,590 | 369 |
| குஜராத் | 3,548 | 162 |
| டெல்லி | 3108 | 54 |
| ராஜஸ்தான் | 2,185 | 41 |
| மத்திய பிரதேசம் | 2,168 | 110 |
| உத்தர பிரதேசம் | 1,955 | 31 |
| தமிழகம் | 1937 | 24 |
| ஆந்திரா | 1,183 | 31 |
| தெலங்கானா | 1,002 | 26 |
| மேற்கு வங்கம் | 697 | 20 |
| காஷ்மீர் | 546 | 07 |
| கர்நாடகா | 512 | 20 |
| கேரளா | 481 | 04 |
| பிஹார் | 345 | 02 |
| பஞ்சாப் | 313 | 18 |
| ஹரியாணா | 296 | 03 |
| ஒடிசா | 118 | 01 |
| ஜார்க்கண்ட் | 82 | 03 |
| உத்தரகாண்ட் | 51 | 0 |
| ஹிமாச்சல பிரதேசம் | 40 | 01 |
| சண்டிகர் | 40 | 0 |
| சத்தீஸ்கர் | 37 | 0 |
| அசாம் | 36 | 1 |
| அந்தமான் | 33 | 0 |
| லடாக் | 20 | 0 |
| மேகாலயா | 12 | 1 |
| புதுச்சேரி | 8 | 0 |
| கோவா | 7 | 0 |
| திரிபுரா | 2 | 0 |
| மணிப்பூர் | 2 | 0 |
| அருணாச்சல பிரதேசம் | 1 | 0 |
| மிசோரம் | 1 | 0 |
| மொத்தம் | 29974 | 937 |
Patrikai.com official YouTube Channel