உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி தற்போது வரை கொரோனாவால் 7529 பேர் பலியாகி உள்ளனர். 184, 976 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

இந்நிலையில்,சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது .

https://www.instagram.com/p/B9yi1WbFB_i/

இந்நிலையில், மாநில மற்றும் மத்திய அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் மக்கள் மத்தியில் உள்ள பீதி குறைந்தபாடில்லை. இதற்கு மத்தியில், COVID-19 பற்றிய பாடல்களால் சில இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/B9tFa7bAUne/

நோய் பரவுகையில், பல பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் சமூக ஊடகங்களுக்கு COVID-19 பற்றிய பாடல்களால் சில மகிழ்ச்சியைப் பரப்பியுள்ளனர். இதில் அலி ஜாபர், நரேந்திர சஞ்சல் மற்றும் ஜெய்ம் லீவர் போன்ற பிரபலமான பெயர்களும் அடங்கும்.