நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா (Siddharth Malhotra) மற்றும் தாரா சுத்தாரியா (Tara Sutaria) நடித்த “மர்ஜாவான்” (Marjaavaan) படத்தின் “ஏக் தோ கம் ஜிண்தகானி” பாடல் வெளியான முதல் நாளிலிருந்து சமூக ஊடகங்களில் அதிகமாக பார்க்கப்பட்டு வருகிறது.
அக்டோபர் 10 ஆம் தேதி டி-சீரிஸால் வெளியிடப்பட்ட இந்த பாடல் இதுவரை 2 கோடிக்கு அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
இந்த பாடல் பிரபல நடிகை ரேகாவின் பிறந்த நாளில் வெளியிடப்பட்டது, ஏனெனில் இந்த பாடல் ரேகாவின் பழைய பாடலின் ரீமேக் பதிப்பாகும்.
Patrikai.com official YouTube Channel