சென்னை:

நாங்குனேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் நிலையில்,  கூட்டணி கட்சியான திமுக, தேர்தல் பொறுப்பாளர்களை முன்னாள்அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் திமுக எம்.பி. கனிமொழி தலைமையில்  நியமித்து உள்ளது

தமிழகத்தில்  நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு வரும் அக்.21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் புகழேந்தி போட்டியிடுகிறார். நாங்குனேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. ஆனால் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், நாங்குனேரி தொகுதியில் திமுக,, தேர்தல் பணிகளை கவனிக்க தூத்துக்குடி எம்.பி. கனிமொழி தலைமையில் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து உள்ளது.

:  included