அஜித்தின் நேர்கொண்ட பார்வை இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் ஆரவாரத்துடன் பட்டாசு வெடித்தும், பாலாபிஷேகம் செய்தும் தல’ய கொண்டாடி வருகின்றனர்.
அதிகாலை 1 மணி முதல் பல்வேறு திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டுள்ளது. இதற்காக இரவு முழவதும் தூங்காமல இருந்து தல அஜித்தின் படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

நெல்லையில், ராம் சினிமாஸ் திரையரங்கில் அஜித்துக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel