
ஷமன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பி.மாரிமுத்து இயக்கியிருக்கும் படம் ‘தொரட்டி’.
ஷமன் மித்ரு ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் சத்யகலா ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
இவர்களுடன் அழகு, சுந்தர்ராஜ், முத்துராமன், ஜெயசீலன், ஸ்டெல்லா, ஜானகி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
சர்வதேச அளவில் நான்கு விருதுகளை பெற்றிருக்கும் இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது.
Patrikai.com official YouTube Channel