அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பாடகி மற்றும் நடனக் கலைஞரான சப்னா சவுத்ரிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
இவரின் நடன வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி கொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு நடன வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டும் வருகிறது .
இந்த வீடியோவில், கிரீன் கலர் சல்வார் உடையில் சப்னா சவுத்ரி மிகவும் அழகாக இருக்கிறார், அரியானாவில் பிரபலமான “தூ ஜீஸ் லாஜவாப்” என்ற பாடலுக்கு கவரச்சியாக நடனம் ஆடி உள்ளார்.
Patrikai.com official YouTube Channel