சென்னை:
குடிநீர் பிரச்சனைக்காக மாவட்டம் தோறும் ஜூன் 22 முதல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று திமுக தலைமை அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினைஅதிகரித்து வரும் நிலையில், தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி, மாவட்டம் தோறும் ஜூன் 22 முதல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது.
தண்ணீர் பிரச்சனையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel