விஜய் – அட்லீ- ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியிட்டது.

தளபதி 63 டைட்டிலுடன் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, கதிர், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, இந்துஜா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

[youtube-feed feed=1]