தேர்தல் பிரச்சாரக் களத்தில் இந்த்ஸ் முறை பல்வேறு புது பிரபலங்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பல்வேறு ஊர்களில் கரு.பழனியப்பன் பிரச்சாரம் செய்து வருகிறார்.
திமுக கூட்டணிக்கு ஆதரவாக கரு.பழனியப்பன் பிரச்சாரம் செய்து வருவதை, நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் செய்துள்ளார்.
இது தொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில், ”கடைசியில கரு பழனியப்பன் திமுகவா…. நான் கூட சிவப்புச் சிந்தனையாளர், சு.வெ.க்கு மட்டும் பிரச்சாரம் பண்ணுறாருனு முதல்ல நினைச்சேன்… ஆனா எல்லாருக்கும் பண்ணுறாரு போல. குடும்ப டிவில ஒரு ப்ரோக்ராம் பார்சல்!”என்று கஸ்தூரி தெரிவித்துள்ளார்.