சன் பிக்சரஸ் வழங்க ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம் காஞ்சனா 3′.
இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க வேதிகா, ஓவியா, நிக்கி தம்போடி , சூரி, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், சம்பத்ராம், அனுபமாகுமார், ஆர்.என்.ஆர்.மனோகர், தருண் அரோரா, கபீர்சிங், அஜய்கோஷ் ஆகியோர் உடன் நடிக்கிறார்கள்.
இப்படம் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ‘நண்பனுக்கு கோவில கட்டு’ வீடியோ பாடலின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
Patrikai.com official YouTube Channel