
வெங்கட் பிரபு இயக்கத்தில் , சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் பிரவீன் கே.எல் எடிட்டிங்கில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள சிம்புவின் அடுத்த படம் ‘மாநாடு’
சிம்புவின் பிறந்த நாளான பிப்ரவரி 3-ம் தேதி பூஜையுடன் இப்படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு , நடக்காததால் அப்படம் கைவிடப்பட்டதாகத் தகவல் பரவியது.
ஆனால், அது உண்மையில்லை படப்பிடிப்பு குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என விளக்கம் அளித்தார் சுரேஷ் காமாட்சி.
இந்தப் படத்தில் சிம்பு ஜோடியாக பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷன் மகள் கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel