நயன்தாராவின் ‘ஐரா’ திரைப்படத்தின் இரண்டாவது ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.
இயக்குநர் சர்ஜுன் இயக்க , கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைக்கும் இந்த படத்தில் நயன்தாரா, கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில்,இப்படத்தின் இரண்டாவது ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது. திகில் காட்சிகள் கொண்ட இந்த சில நிமிட காட்சிகள் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.