சென்னை:
டிடிவி தினகரன் அ.ம.மு.க. சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று காலையில் வெளியிடப்பட்டது.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு 24 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியில் வெளியிடப்பட்ட நிலையில், 2வது மற்றும் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று காலையிலேயே வெளியிடப்பட்டது.
அதன்படி, தேனி பாராளுமனற் தொகுதியில் ஓபிஎஸ் மகனை எதிர்த்து, தங்கத்தமிழ் செல்வன் களமிறக்கப்பட்டு உள்ளார். இதன் காரணமாக தேனி தொகுதி பரபரப்பு அடைந்துள்ளது.
அ.ம.மு.க. வேட்பாளர்கள் பட்டியல்
1) வேலூர் – கே.பாண்டுரங்கன்
2) கிருஷ்ணகிரி – கணேஷ்குமார்
3) தேனி – தங்க தமிழ்ச்செல்வன்
4) வடசென்னை – பி.சந்தான கிருஷ்ணன்
5) அரக்கோணம் – என்.ஜி.பார்த்திபன்
6) தருமபுரி – பி.பழனியப்பன்
7) திண்டுக்கல் – ஜோதி முருகன்
8) விருதுநகர்- பரமசிவன் ஐயப்பன்
9) திருவண்ணாமலையில் – ஏ.ஞானசேகர்
10) ஆரணி – செந்தமிழன்
11) கள்ளக்குறிச்சி – கோமுகி மணியன்
12) கடலூரு – கே.ஆர்.கார்த்திக்
13) தூத்துக்குடி – ம.புவனேஷ்வரன்
14) கன்னியாகுமரி – லெட்சுமணன்
அ.ம.மு.க இடைத்தேர்தல் வேட்பாளர்கள்
சோளிங்கரு – டி.ஜி மணி
பாப்பிரெட்டிபட்டி – டி.கே.ராஜேந்திரன்
நிலக்கோட்டை – ஆர்.தங்கதுரை,
திருவாரூர் – எஸ்.காமராஜ்,
தஞ்சாவூர் – எம்.ரெங்கசாமி
ஆண்டிப்பட்டி – ஆர்.ஜெயக்குமார்‘
பெரியகுளம் தனி தொகுதி – டாக்டர் கே.கதிர்காமு
விளாத்திகுளம் – டாக்டர் கே.ஜோதிமணியும்
புதுச்சேரி தட்டாஞ்சாவடி – ந.முருகசாமி