நடிகர் விஜய் தேவரகொண்டாவை வைத்து பிரபல எழுத்தாளர் ஆனந்த் அண்ணாமலை இயக்கி வரும் படத்திற்கு ‘ஹீரோ’ என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்நிலையில் இதே ‘ஹீரோ’ என்ற தலைப்பில் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்குனர் பி.எஸ்.மித்ரன் ஒரு படத்தின் பூஜையை நடத்தியுள்ளார்

இதனால் இரு தரப்பு படக்குழுவினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.