சென்னை:
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 7 புதிய நீதிபதிகள் நியமிக்கபட்டுள்ளனர்.

தமிழக நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதில் 7 நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
நிர்மல் குமார், ஆஷா, சுப்பிரமணிய பிரசாத், ஆனந்த் வெங்கடேஷ் சரவணன், இளந்தரியன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel