தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்த சிசிடிவி வீடியோ பதிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
Patrikai.com official YouTube Channel